/ தினமலர் டிவி
/ பொது
/ எதிர்த்தவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அமைதிபடுத்த முயன்ற ராகுல் rahul gandhi gives toffees to protes
எதிர்த்தவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அமைதிபடுத்த முயன்ற ராகுல் rahul gandhi gives toffees to protes
லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், பீகாரில் ஒட்டு திருட்டு நடந்ததாக கூறி, வாக்காளர் உரிமை என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். சமீபத்தில் தர்பங்காவில் ராகுல் நிகழ்ச்சியில் பேசிய கட்சியினர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜ மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் காங்கிரசை கண்டித்து அதன் அலுவலகங்களை முற்றுகையிட்டு பாஜவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜ, காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் சம்பவங்களும் நடந்தன.
ஆக 30, 2025