/ தினமலர் டிவி
/ பொது
/ நிலச்சரிவு பாதிப்புகளை பார்க்க வந்த ராகுலுக்கு எதிர்ப்பு Rahul Gandhi car Wayanad landslides angry l
நிலச்சரிவு பாதிப்புகளை பார்க்க வந்த ராகுலுக்கு எதிர்ப்பு Rahul Gandhi car Wayanad landslides angry l
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, புஞ்சரி மட்டம் கிராமங்களுக்கு சென்று லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுலும், சகோதரி பிரியங்காவும் ஆறுதல் கூறினார். ஒரு இடத்தில் பாதிப்புகளை ராகுல் பார்க்க சென்றபோது உள்ளூர் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். நாங்க எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம்; இப்ப ராகுல் வந்து என்ன ஆகப்போவுது? எனகோபத்துடன் கேட்டனர்.
ஆக 03, 2024