உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழ்நாட்டில் கனமழை;லிஸ்ட்டில் எந்தெந்த ஊர்? Rain | Heavy Rain | Tamil Nadu | Summer Rain

தமிழ்நாட்டில் கனமழை;லிஸ்ட்டில் எந்தெந்த ஊர்? Rain | Heavy Rain | Tamil Nadu | Summer Rain

தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 2 தினங்களுக்கு, கோவை, நீலகிரி, தேனி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 6ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஏப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை