உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனமழையால் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் | Rain | IMD | Kerala Rain

கனமழையால் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் | Rain | IMD | Kerala Rain

சடசடவென கார் மீது சரியும் மரம்! நெல்லை, குமரியை புரட்டும் மழை பகீர் காட்சிகள் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் சூறை காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பத்து காணி, ஆறு காணி, விரிகோடு ,சரல் உட்பட பல பகுதிகளில் மரம் முறிந்து விழுந்தது.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி