/ தினமலர் டிவி
/ பொது
/ நெல்லையில் ஊற்றிய மழை... தாமிரபரணியில் வெள்ளம் rain alert | nellai rain | thamirabarani river flood
நெல்லையில் ஊற்றிய மழை... தாமிரபரணியில் வெள்ளம் rain alert | nellai rain | thamirabarani river flood
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் மிக கனமழை கொட்டித்தீர்க்கிறது. ஊத்து, காக்காச்சி ஏரியாவில் தொடர்ச்சியாக 3 நாட்கள் தினமும் 220 மில்லி மீட்டருக்கு மழை கொட்டியது.
நவ 25, 2025