/ தினமலர் டிவி
/ பொது
/ வட மாநிலங்களில் தீவிர கனமழை: வெள்ளத்தில் மிதக்குது மும்பை | Rain at Mumbai | North India Rain | IMD
வட மாநிலங்களில் தீவிர கனமழை: வெள்ளத்தில் மிதக்குது மும்பை | Rain at Mumbai | North India Rain | IMD
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மகராாஷ்டிராவின் மும்பை, தாணே, பால்கர், புணே, குஜராத்தின் வல்சாட், வாபி, ஆமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் கனமழை விடாமல் கொட்டித் தீர்ப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மும்பை மகாபல்லேஸ்வரில் பாலம் இடிந்து விழுந்ததில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளைதால், மாநகர் முழுதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
ஜூலை 06, 2026