உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜ்பவன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! | Raj Bhavan | Governor Ravi | CM Stalin

ராஜ்பவன் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! | Raj Bhavan | Governor Ravi | CM Stalin

ஊட்டியில் துணைவேந்தர்களின் மாநாடு கவர்னர் ரவி தலைமையில் தொடங்கியது. தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைகளில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. விழாவில் பேசிய கவர்னர் ரவி, மாநாட்டில் பங்கேற்க கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளதாக கூறி இருந்தார்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை