/ தினமலர் டிவி
/ பொது
/ தீப்பற்றி எரிந்த ஏசி பஸ்:10 பயணிகளுக்கு சோகம் Rajasthan bus 57 passengers 10 dies Jaisalmer to jodh
தீப்பற்றி எரிந்த ஏசி பஸ்:10 பயணிகளுக்கு சோகம் Rajasthan bus 57 passengers 10 dies Jaisalmer to jodh
இருந்து நெஞ்சை உருக்கும் செய்தி வந்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு ஒரு ஏசி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 57 பயணிகள் இருந்தனர். ஜெய்சால்மரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் பின்பகுதியில் தீப்பிடித்தது.
அக் 14, 2025