உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / PoK மக்கள் நம் சொந்தங்கள்: அதில் மாற்றமில்லை: ராஜ்நாத் சிங் POK| will be under india's control|

PoK மக்கள் நம் சொந்தங்கள்: அதில் மாற்றமில்லை: ராஜ்நாத் சிங் POK| will be under india's control|

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் ஒருநாள் சொல்லும்...! ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு டிஸ்க்- PoK மக்கள் நம் சொந்தங்கள்: அதில் மாற்றமில்லை: ராஜ்நாத் சிங் POK| will be under indias control| one day|Rajnath singh | டில்லியில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு(CII) சார்பில் நடந்த வணிக உச்சி மாநாட்டில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவில் தயாரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் மேக் இன் இந்தியா பிரசாரம் வெற்றி பெற்று இருப்பதை மக்கள் பார்த்து, புரிந்து, உணர்ந்து இருக்கின்றனர். மேக் இன் இந்தியா என்பது நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியம், அதன் வளர்ச்சிக்கும் முக்கியம் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. நம்மிடம் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் திறன் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய படைகளால், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக இவ்வளவு நேர்த்தியாக அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை