உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராமதாஸ் உதவியாளரும் வேட்புமனு தாக்கல் | RamaDoss | Anbumani | PMK | Rajya Sabha Election

ராமதாஸ் உதவியாளரும் வேட்புமனு தாக்கல் | RamaDoss | Anbumani | PMK | Rajya Sabha Election

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் 16ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். எம்எல்ஏக்கள் பிரதிநித்துவம் அடிப்படையில் திமுக சார்பில் 4 அதிமுக சார்பில் 2 எம்பிக்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடியும்.

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி