உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்சி, சின்னத்தை தக்கவைக்க கோர்ட்டுக்கு சென்றார் ராமதாஸ் Ramadoss| PMK| Anbumani| madras high court

கட்சி, சின்னத்தை தக்கவைக்க கோர்ட்டுக்கு சென்றார் ராமதாஸ் Ramadoss| PMK| Anbumani| madras high court

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் தலைவர் அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டேன் இனி நானே தலைவராகவும் தொடர்வேன் என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், பொதுக்குழு தேர்வு செய்த நான் தான் தலைவர் என்கிறார் அன்புமணி. கட்சிக்குள் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் தனித்தனியாக ஏட்டிக்கு போட்டியாக கட்சிக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ