/ தினமலர் டிவி
/ பொது
/ பாமகவில் வழிகாட்டுவது மட்டுமே ராமதாஸின் பணி: வக்கீல் பாலு Advocate balu |PMK Issue |GK Mani|
பாமகவில் வழிகாட்டுவது மட்டுமே ராமதாஸின் பணி: வக்கீல் பாலு Advocate balu |PMK Issue |GK Mani|
தமிழக சட்ட சபையில் பாமக எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜிகே மணியை நீக்கிவிட்டு, தர்மபுரி வெங்கடேஸ்வரனை தேர்வு இருப்பதாக, சட்ட சபை செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர்.
செப் 25, 2025