உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையரிடம் ராம ரவிக்குமார் மனு! Rama Ravikumar | Hindu Tamilar Katchi | Trichy

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையரிடம் ராம ரவிக்குமார் மனு! Rama Ravikumar | Hindu Tamilar Katchi | Trichy

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வேல்முருகன் என்பவருக்கு கோயில் நகைகளை பராமரிக்கும் உள்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் திண்டுக்கல் காளகஸ்தீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த போது கோயில் அடையாளங்களை அழித்த சர்ச்சையில் சிக்கியவர். இதனால் இவருக்கு இந்த பொறுப்பை வழங்க கூடாது என ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், கோயில் இணை ஆணையரிடம் மனு அளித்தார்.

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி