வாசகர்கள் கருத்துகள் ( 1 )
1. நீங்கள் சொல்லுவது உண்மை யாயின் நீதிமன்றம் சென்று கட்சிக்கு நிரந்தர தடை வாங்குங்கள். இப்படி பொது மேடையில் வீண் பேச்சுக்கள் பேசுவதில் அர்த்தமில்லை . 2. ஒரு இந்து என்ற முறையில் ஹிந்து மதத்தில் எவ்வளவோ சீர்திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளது அதையெல்லாம் கொஞ்சமும் செய்யாமல் மற்றவர்களின் மேல் வீண் பழி போட்டுக் கொண்டிருப்பதில் நியாயமில்லை. 3. பொதுவாக திமுகவில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கத்தை முற்றாக துடைத்து விட்டு அந்தக்கட்சியைப் பாருங்கள். தளபதி, துணை தளபதி இல்லாத கட்சி மிக சிறந்த நல்ல கட்சியாக தெரியும் . .