உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அருண் மிஸ்ரா ஓய்வுக்கு பின் புதிய தலைவர் நியமனம் | Ramasubramanian | Ex supreme court judge | Nation

அருண் மிஸ்ரா ஓய்வுக்கு பின் புதிய தலைவர் நியமனம் | Ramasubramanian | Ex supreme court judge | Nation

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக இருந்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா ஜூன் 1 உடன் முடிந்தது. அன்று முதல் தலைவர் பதவி காலியாக இருந்ததால் ஆணையத்தின் உறுப்பினரான விஜய பாரதி சயானி அதன் செயல் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை