/ தினமலர் டிவி
/ பொது
/ கலாசாரம் இணைக்கிறது; அரசியல் அதை பிரிக்கிறது: கவர்னர் ரவி | Ravi | Governor | Tanjore
கலாசாரம் இணைக்கிறது; அரசியல் அதை பிரிக்கிறது: கவர்னர் ரவி | Ravi | Governor | Tanjore
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சலங்கை நாதம் கலைவிழாவில் தமிழக கவர்னர் உரையாற்றினார். தமிழ் கலாசாரத்தைப் பாதுகாப்பதாக கூறும் கட்சிகள் அதற்காக எதுவும் செய்யவில்லை எனக்கூறினார்.
மே 19, 2025