/ தினமலர் டிவி
/ பொது
/ அவசர விழாவுக்கு ஆர்சிபி நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது அம்பலம் | RCB Premier league victory | Celebra
அவசர விழாவுக்கு ஆர்சிபி நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது அம்பலம் | RCB Premier league victory | Celebra
ஜூன் 3ம் தேதி பெங்களூரு அணி வெற்றி பெற்றதும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் பெங்களூரு போலீசிடம், ஆர்.சி.பி அணி சிஇஓ ராஜேஷ் மேனன், விளம்பர பிரிவு தலைவர் நிகில் சோசலே ஆகியோர் பேசி உள்ளனர். ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றதை மறு தினமே கொண்டாட வேண்டும் என கூறியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலி லண்டன் செல்ல உள்ளதால் உடனடியாக விழாவை நடத்தியே ஆக வேண்டும்.
ஜூலை 09, 2025