உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RCB ரசிகர்கள் 11 பேர் மரணம்: நெரிசல் ஏற்பட காரணம் இதுதான்

RCB ரசிகர்கள் 11 பேர் மரணம்: நெரிசல் ஏற்பட காரணம் இதுதான்

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. நேற்றிரவு முதலே அதன் ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை பெங்களூரு அணி வீரர்களுக்கு கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடக்கவிருந்தது. விழாவுக்கு டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் சென்று கொண்டிருந்தனர். டிக்கெட் இல்லாத பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியம்முன் திரண்டிருந்தனர். பெரும்பாலும் இளைஞர்கள்தான். இளம்பெண்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை