உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்று மழை தாண்டவம் ஆடப்போகும் இடங்கள்-உச்சக்கட்ட அலர்ட் red alert for chennai | chennai rain today

இன்று மழை தாண்டவம் ஆடப்போகும் இடங்கள்-உச்சக்கட்ட அலர்ட் red alert for chennai | chennai rain today

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று மேற்கு, வடமேற்கு திசையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கரையை நெருங்கும். இதன் காரணமாக வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 22 செ.மீக்கும் மேல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை