/ தினமலர் டிவி
/ பொது
/ காளஹஸ்தியில் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினர் நடவடிக்கை! Red Sandalwood | Smugglers Arrested |
காளஹஸ்தியில் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினர் நடவடிக்கை! Red Sandalwood | Smugglers Arrested |
₹2.5 கோடி செம்மரம் கடத்தல்! தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 சிக்கினர்! ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வனப்பகுதியில், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினர் ரோந்து சென்றனர். அப்போது பங்கூர் சாலையில், தொம்மரபாலம் என்ற இடத்தில் ஒரு கார் மற்றும் லாரி, அதிரடி படையினரை பார்த்ததும் நின்றது.
ஏப் 28, 2025