/ தினமலர் டிவி
/ பொது
/ ஆபாச போட்டோவை காட்டி ரசிகரை கொன்ற தர்ஷன் Renuka Swamy actor Darshan actress Pavithra Gowdabengalu
ஆபாச போட்டோவை காட்டி ரசிகரை கொன்ற தர்ஷன் Renuka Swamy actor Darshan actress Pavithra Gowdabengalu
கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்த ரேணுகாசாமி வயது 32 கடந்த ஜூன் 9ம் தேதி பெங்களூருவில் சாக்கடை ஓரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக, பிரபல நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3991 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் பெங்களூரு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
செப் 07, 2024