உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழுவாக சேர்ந்து விளையாடி மகிழும் நண்பர்கள்! ResQ Room Game | Trichy | Fun Game

குழுவாக சேர்ந்து விளையாடி மகிழும் நண்பர்கள்! ResQ Room Game | Trichy | Fun Game

திருச்சியில் ஒன்பது வயது முதலானவர்கள் விளையாடும் வகையில், முதல் முறையாக ரெஸ்க்யூ ரூம் திருச்சி என்ற கேளிக்கை விளையாட்டு துவங்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் சங்கர், அவரது மனைவி ஜெய்ஸ்ரீ இதை உருவாக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது 3 தீம்களை கொண்டு இந்த விளையாட்டு செயல்படுகிறது. ஒரு அறைக்குள் சென்று அதில் இருக்கும் விஷயங்களை வைத்து எப்படி வெளியே வருவது என்பது தான் விளையாட்டு. 9 வயது முதலாவனர்கள் இதில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ