உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டைவர்ஸ் ஆன கஸ்தூரி; மரணத்தில் ஷாக் தகவல்கள்Retired woman SI death case mdmk secretary arrested kanch

டைவர்ஸ் ஆன கஸ்தூரி; மரணத்தில் ஷாக் தகவல்கள்Retired woman SI death case mdmk secretary arrested kanch

காஞ்சிபுரம் காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (61). சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். 30 ஆண்டுகளுக்கு முன்பே கணவனை விவாகரத்து செய்தார். ஒரே ஒரு மகன் உத்தராகண்ட்டில் வேலை பார்க்கிறார்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை