உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசு; பெண் டாக்டர் சம்பவத்தில் பாஜ குற்றச்சாட்டு RG Kar Hospital Case | Ab

குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசு; பெண் டாக்டர் சம்பவத்தில் பாஜ குற்றச்சாட்டு RG Kar Hospital Case | Ab

மேற்குவங்கம், கொல்கத்தாவில், ஆர்ஜி கர் ஆஸ்பிடலில் கடந்த ஆண்டு பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டாக்டர் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை காப்பாற்ற முதல்வர் மம்தா தலைமையிலான அரசு முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மருத்துவமனையில் பலாத்கார கொலை சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தியும் கொல்கத்தாவில் பாஜவினர் பேரணி நடத்தினர்.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை