உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாமரை சின்னத்தை தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவரின் பயணம் முடிந்தது | RIP Ganesan |

தாமரை சின்னத்தை தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவரின் பயணம் முடிந்தது | RIP Ganesan |

நாகாலாந்து கவர்னரும் பாஜ முன்னாள் தலைவருமான இல கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்போலோ மருத்துவமனையில், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார். கடந்த 8 ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் தலைச்சுற்றல் ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அட்மிட் ஆனார். பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ICU வுக்கு இல கணேசன் மாற்றபட்டார்.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை