உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்காசி கோர விபத்து இறந்தவர்கள் யார், யார்? | Tenkasi bus accident | Dinamalar

தென்காசி கோர விபத்து இறந்தவர்கள் யார், யார்? | Tenkasi bus accident | Dinamalar

தென்காசி அருகே துரைச்சாமிபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள். 2 பஸ்களிலும் சேர்த்து 73 பேர் காயமடைந்தனர். லேசான காயமடைந்த 15 பேர் கடையநல்லூர் ஜிஎச்சில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ