உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்பிக்களை நாயுடன் ஒப்பிட்டு பேசிய எம்பிக்கு பாஜ கண்டனம் Row After Congress MP Renuka Chowdhury Bri

எம்பிக்களை நாயுடன் ஒப்பிட்டு பேசிய எம்பிக்கு பாஜ கண்டனம் Row After Congress MP Renuka Chowdhury Bri

பார்லிமென்ட்டுக்கு வந்த காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, தமது காரில் தெரு நாய் குட்டியையும் அழைத்து வந்திருந்தார். பின், நாயை காரிலேயே வீட்டுக்கு அனுப்பினார். இது சர்ச்சையான நிலையில், அது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, நாய் குட்டியை கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்பதற்கு சட்டம் ஏதும் இருக்கிறதா? என எம்பி ரேணுகா கேட்டார். பார்லிமென்ட்டுக்கு வரும் வழியில் காரும், ஸ்கூட்டரும் மோதிய விபத்தை பார்த்தேன். அந்த இடத்தில் இந்த நாய்க்குட்டி இருந்தது.

டிச 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை