/ தினமலர் டிவி
/ பொது
/ தீர்த்து கட்டும் அளவுக்கு பெரிய பகை இல்லை! | Rowdy | Trichy Police | Investigation
தீர்த்து கட்டும் அளவுக்கு பெரிய பகை இல்லை! | Rowdy | Trichy Police | Investigation
ஸ்ரீரங்கத்தில் ரவுடியை சாய்த்த கும்பல் கைது! பின்னணி காரணம் இதுதான் திருச்சியில் பிரபல ரவுடியான திலீப்பின் ஆதரவாளர் ரவுடி அன்பு. வயது 32. ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது. பைனான்ஸ் மற்றும் கந்துவட்டி தொழில் செய்து வந்தார். இந்த சூழலில் நேற்று காலை அன்பு ஜிம் சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மேலூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் திடீரென சுத்து போட்டனர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க தொடங்கினர். உயிர் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
ஜன 29, 2025