உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் முதல் முறை திடுக் தகவல் | Rowdy Appu | Armstrong case | Sambo Senthil

ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தில் முதல் முறை திடுக் தகவல் | Rowdy Appu | Armstrong case | Sambo Senthil

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்பு என்ற ரவுடி தேடப்பட்டு வந்தார். அவரை தனிப்படை போலீசார் டில்லியில் நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். போலீசாரிடம் புதூர் அப்பு திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியது: என் குருநாதர் மயிலாப்பூர் சிவகுமார், தோட்டம் சேகரை 2001ல் வெட்டிக் கொன்றார். அதற்கு பழிவாங்கும் வகையில் தோட்டம் சேகர் மகன் அழகுராஜா உள்ளிட்டோர் 20 ஆண்டுகள் கழித்து சிவகுமாரை கொன்றனர். இதனால் தோட்டம் சேகர் மனைவி மலர்க்கொடி, அழகுராஜா உள்ளிட்டோர் எனக்கு பரம எதிரிகளாக மாறினர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை