உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடி நாகேந்தின் உடல்முன் திருமணம் செய்த மகன் | Rowdy Nagendran | Son Ajithraj marriage | Chennai

ரவுடி நாகேந்தின் உடல்முன் திருமணம் செய்த மகன் | Rowdy Nagendran | Son Ajithraj marriage | Chennai

ரவுடி நாகேந்திரன் உடல் முன் காதலியின் கரம்பிடித்த மகன் கண்ணீர் விட்ட குடும்பத்தினர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி இறந்தார். ஐகோர்ட்டில் வழக்கு, பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் நாகேந்திரனின் உடல் 3 நாளுக்கு பிறகு இன்று காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அக் 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
அக் 12, 2025 17:35

நாடு எங்கே போகிறது? இறந்தவர் உடல் முன் திருமணம்! கணவர் இறுதி ஊர்வலத்தில் மனைவி நடனம்! பாசப் பறவைகள்! உணர்ச்சிகளின் உண்மையான அணை போட இயலாத பிரவாகம்! வாழ்க! வளர்க!


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ