உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செங்கோடு RTO ஆபீசில் இரவிலும் தொடரும் ரெய்டு | RTO office raid | Tiruchengode | Vijilance

திருச்செங்கோடு RTO ஆபீசில் இரவிலும் தொடரும் ரெய்டு | RTO office raid | Tiruchengode | Vijilance

கழிவறையை கூட விடல கொத்தாக சிக்கிய லஞ்ச பணம்! லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சரவணன் என்பவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக உள்ளார். இங்கு புது லைசன்ஸ், ரினீவலுக்காக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. ஒவ்வொரு சேவைக்கும் லஞ்சம் பெறப்படுவதாக புகார் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தார். டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் மாலை 4.30 மணியளவில் போக்குவரத்து அலுவலகம் வந்த 8 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் இறங்கினர்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை