உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் ஒரிஜினல் பிளானே வேற! உடைந்தது பெரிய ரகசியம் | Russia vs Ukraine | US | Trump plan in Ukraine

டிரம்ப் ஒரிஜினல் பிளானே வேற! உடைந்தது பெரிய ரகசியம் | Russia vs Ukraine | US | Trump plan in Ukraine

அதிபராக தேர்வு செய்யப்பட்டால் உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்துவேன் என்று பிரசாரங்கள் தோறும் முழங்கியவர் டிரம்ப். இப்போது அதிபர் ஆனதும் அந்த போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். உக்ரைன், ரஷ்யாவுடன் பேச்சு நடிக்கிறது. குறிப்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் போனில் பேசினார் டிரம்ப். விரைவில் நேரில் சந்திக்கப்போவதாகவும் கூறினார். அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரும் சூழல் நெருங்கி வருகிறது.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ