உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இனியும் மோதிக்கொண்டால் 10 ஆண்டுகள் சிறைதான் | Rutu thala | Chennai| Student clash

இனியும் மோதிக்கொண்டால் 10 ஆண்டுகள் சிறைதான் | Rutu thala | Chennai| Student clash

சென்னையில் பஸ்கள், ரயில்களில் செல்லும் கல்லூரி மாணவர்களில் யார் ரூட்டு தல என்பதில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விவகாரத்தில் மாநில கல்லூரி மாணவர் சுந்தருக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த 4 ம்தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சுந்தரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த சுந்தரை ரயில்வே போலீசார் மீட்டு அரசு ராஜீவ் காந்தி ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். சுந்தரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரிபிரசாத், காமலேஸ்வர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை