/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING அடுத்தடுத்து ரயில் பெட்டி தடம் புரண்டதால் திடுக் | Sabarmati Express derailed | Train Derai
BREAKING அடுத்தடுத்து ரயில் பெட்டி தடம் புரண்டதால் திடுக் | Sabarmati Express derailed | Train Derai
உத்தரப்பிரதேசத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு கான்பூர்-பீம்சென் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே தடம் புரண்டது வாரணாசி டு ஆமதாபாத் சென்ற போது இரவு 2:35 மணிக்கு சம்பவம் தண்டவாளத்தில் கிடந்த பொருட்கள் மீது ரயில் ஏறி தடம் புரண்டது ரயில்வே ஊழியர்கள், பயணிகள் யாருக்கும் காயம் இல்லை சமூக விரோத கும்பல் சதி செய்ததா? என விசாரணை
ஆக 17, 2024