/ தினமலர் டிவி
/ பொது
/ கிராமப்புற மக்களின் மருந்து தேவையை பூர்த்தி செய்யும் Sagayam| STEM Technology| Medicinal ATM
கிராமப்புற மக்களின் மருந்து தேவையை பூர்த்தி செய்யும் Sagayam| STEM Technology| Medicinal ATM
ஆஸ்பிடல், கிளினிக், மருந்தகம் இல்லாத தொலைதுார கிராமங்களில் வசிப்போரின் அடிப்படை மருந்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோவையை சேர்ந்த இளம் ஆய்வாளர் மஹாஸ்ரீ, மருந்துகளை வழங்கும் ஏடிஎம் மிஷின் போன்ற பிரத்யேக இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
ஆக 07, 2024