உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீரின் வேகம் குறைந்ததால் நாய்களை மீட்கும் பணி தீவிரம் | Salem | Mettur Dam | Salem Dogs | Dogs Rescu

நீரின் வேகம் குறைந்ததால் நாய்களை மீட்கும் பணி தீவிரம் | Salem | Mettur Dam | Salem Dogs | Dogs Rescu

அணைக்கு வரும் நீரை முழுமையாக உபரி நீராக 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றினர். வினாடிக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் சீறி பாய்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எதிர்பாராத விதமாக தண்ணீர் திறந்து விடப்படும் பகுதியில் உள்ள பாறைகளுக்கு நடுவே 5 நாய்கள் சிக்கி கொண்டன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீட்க முயற்சி செய்தனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பலனளிக்கவில்லை.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !