/ தினமலர் டிவி
/ பொது
/ சொத்து தகராறில் சேலத்தில் நடந்த இரட்டை சம்பவம் | Salem | Salem Crime News | Police Investigation
சொத்து தகராறில் சேலத்தில் நடந்த இரட்டை சம்பவம் | Salem | Salem Crime News | Police Investigation
சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா, இவரது மகள் நவீனா, வயது 17, பிளஸ் 2 மாணவி. மகன் குகன் வயது 15. 9ம் வகுப்பு படித்து வந்தான். அக்கா, தம்பி இருவரும் இன்று இரவு அவர்களது விவசாய நிலத்தில் பூ பறித்து கொண்டு இருந்தனர். அப்போது இவர்களது உறவினரான பக்கத்து வீட்டில் வசிக்கும் தனசேகர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பிள்ளைகளின் சத்தம் கேட்டு ராஜா ஓடி வந்தார். தடுக்க வந்த ராஜாவையும் வெட்டி விட்டு தனசேகர் தப்பி ஓடினார்.
அக் 14, 2024