உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News: தொடர் போராட்டம் நடத்திய சாம்சங் ஊழியர்கள் கைது | samsung workers Arrest

Breaking News: தொடர் போராட்டம் நடத்திய சாம்சங் ஊழியர்கள் கைது | samsung workers Arrest

தொடர் போராட்டம் நடத்திய சாம்சங் ஊழியர்கள் கைது -- காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் கொட்டும் மழையில் சாம்சங் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் சட்ட விரோத கூடுதலை தடுக்கும் வகையில் சாம்சங் ஊழியர்கள் கைது அனைத்து ஆலைகளிலும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த சிஐடியு தொழிற்சங்கம் அழைப்பு

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ