/ தினமலர் டிவி
/ பொது
/ நவ.1ல் மணல் குவாரி திறக்க அரசு முடிவு! Sand Quarry | Tamilnadu | DMK Government
நவ.1ல் மணல் குவாரி திறக்க அரசு முடிவு! Sand Quarry | Tamilnadu | DMK Government
தமிழகத்தில் 12 இடங்களில், ஆற்று மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. குவாரியில் இருந்து மணல் அள்ளி போடும் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதனால் குவாரிகள் மூடப்பட்டன.
அக் 28, 2025