/ தினமலர் டிவி
/ பொது
/ 'சத்யா' என்றாலே சந்தோஷம் தான் l inauguration of 'SATHYA' Show Room l Mattuthavani l Madurai
'சத்யா' என்றாலே சந்தோஷம் தான் l inauguration of 'SATHYA' Show Room l Mattuthavani l Madurai
சத்யா 283வது ஷோரூம் மதுரையில் திறப்பு! மதுரையில் மேலமாசி வீதி, பைபாஸ் ரோடு, காமராஜர் சாலை, அண்ணா நகர் மெயின் ரோடு, திருநகரில் சத்யா ஷோ ரூம்கள் உள்ளன. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே சத்யாவின் 6வது ஷோ ரூம் திறப்பு விழா நடைபெற்றது. கட்டிட உரிமையாளர் ராணி மங்கையர்க்கரசி மற்றும் குடும்பத்தினர் ஷோ ரூமை திறந்து வைத்தனர். பாதிரியார்கள் ஜெஸ்லர் ராய், தேவேந்திர குமார், சத்யா பொது மேலாளர் வில்சன், DGM ராஜ பிரபு உள்ளிட்ட பலர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மதுரையின் 6வது சத்யா ஷா ரூம், விசாலமான கார் பார்க்கிங் வசதியுடன் 7000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது, தமிழகத்தின் 283 வது கிளை.
அக் 23, 2024