உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் ஆரம்ப கல்வியின் தரம் குறித்த பகீர் தகவல்! School Education | Poor | Tamilnadu

தமிழகத்தில் ஆரம்ப கல்வியின் தரம் குறித்த பகீர் தகவல்! School Education | Poor | Tamilnadu

பிரதம் அறக்கட்டளை என்ற அமைப்பு நடத்திய, நாட்டின் கல்வி நிலை குறித்த ஏசெர் அறிக்கை, சில தினங்களுக்க முன் டில்லியில் வெளியிடப்பட்டது. அதில் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக, கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் 30 மாவட்டங்களை சேர்ந்த, 876 கிராமங்களில் மூன்று முதல் 16 வயது வரையுள்ள, 28984 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி