உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக ஆட்சியில் தமிழகத்தை உலுக்கிய பள்ளி அங்கீகார மோசடியின் பின்னணி | School Recognition Scam | PT A

திமுக ஆட்சியில் தமிழகத்தை உலுக்கிய பள்ளி அங்கீகார மோசடியின் பின்னணி | School Recognition Scam | PT A

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் புதிய அங்கீகாரம் பெறவும், ஏற்கெனவே உள்ள அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், பள்ளியை தரம் உயர்த்தவும் பல நடைமுறைகள் உள்ளது. பள்ளி கட்டிடம் அனுமதி, DTCP, CMDA அனுமதி, அரசு துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற நீண்ட காலம் எடுக்கும்.

ஜூலை 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை