உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாரெல்லாம் இணைய கூலிப்படை? கங்கணம் கட்டிய எஸ்பி | Seeman | NTK | SP Varun Kumar IPS

யாரெல்லாம் இணைய கூலிப்படை? கங்கணம் கட்டிய எஸ்பி | Seeman | NTK | SP Varun Kumar IPS

சமூக வலைதளத்தில் எனது குடும்பம் பற்றி கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என திருச்சி எஸ்பி வருண்குமார் கூறினார். குறிப்பாக நாம் தமிழர் கட்சி மீதும், அதன் நிர்வாகிகளை மையப்படுத்தி வருண் குற்றம் சாட்டினார். சமூக வலைதளத்தில் இருந்து நானும், என் மனைவி வந்திதா ஐபிஎஸ் விலக முடிவு எடுத்துள்ளளோம் என அறிவித்துள்ளார் வருண் குமார். குடிமை பணி தேர்வில் இந்திய அளவில் மூன்றாம் இடம் கிடைத்தும் போலீஸ் பணி மீது உள்ள விருப்பத்தால் ஐபிஎஸ் ஆனேன்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி