உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகர் மனோஜ் இறுதி சடங்கில் சீமான் உருக்கம் | Seeman | NTK | Manoj | Director Bharathiraja Son

நடிகர் மனோஜ் இறுதி சடங்கில் சீமான் உருக்கம் | Seeman | NTK | Manoj | Director Bharathiraja Son

இயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மனோஜின் உடல் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டுவரப்பட்டது. மனோஜின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திய பின் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ