/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக ஐயப்ப பக்தர்களுக்காக கேரளாவில் தகவல் மையம் திறப்பு: சேகர்பாபு தகவல் Sekarbabu | Minister | DMK
தமிழக ஐயப்ப பக்தர்களுக்காக கேரளாவில் தகவல் மையம் திறப்பு: சேகர்பாபு தகவல் Sekarbabu | Minister | DMK
கொளத்தூர் சட்டசபை தொகுதிக்குட்டப்பட்ட பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி வார்டு அலுவலகம் மற்றும் பெரம்பூரில் நடக்கும் பூங்கா பராமரிப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.
நவ 17, 2025