உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய செல்வப்பெருந்தகை Selvaperunthagai| Kamraj memorial

செய்தியாளர் கேள்வியால் தடுமாறிய செல்வப்பெருந்தகை Selvaperunthagai| Kamraj memorial

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தை ஆய்வு செய்தார். குறைந்தபட்சம் ஜெயலலிதா நினைவிடத்தைப் போல காமராஜர் நினைவிடத்தை பராமரிக்க வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் நிருபர் குறுக்கிட்டு, கருணாநிதி நினைவிடத்தை ஏன் குறிப்பிடாமல் விட்டீர்கள் என கேட்டார். கேள்வியை எதிர்பார்க்காத செல்வப்பெருந்தகை ஏததோ சொல்லி சமாளித்தார்.

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி