உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் பாகிஸ்தான் தலைவர்கள் Senator Palwasha Khan|pahalgam terror attack|ayod

இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் பாகிஸ்தான் தலைவர்கள் Senator Palwasha Khan|pahalgam terror attack|ayod

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா துண்டித்தது. இந்தியாவை தொட்டால் என்ன நடக்கும் என்பதை கட்டும் வகையில் படைகள் தயாராகி வருவதால், இரு நாட்டு எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்தியாவின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் தலைவர்கள் பேசி வருகின்றனர். பாகிஸ்தான் பார்லிமென்ட் மேல்சபையில் செனட்டர் பல்வாஷா முகமது ஜாய் கான் உரையாற்றும் போது இந்தியாவை சீண்டினார்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி