/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING TVKவில் செங்கோட்டையனுக்கு பெரிய பதவி sengottaiyan joining tvk |tvk panaiyur meeting |KAS
BREAKING TVKவில் செங்கோட்டையனுக்கு பெரிய பதவி sengottaiyan joining tvk |tvk panaiyur meeting |KAS
சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் முக்கிய கூட்டம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கினார் விஜய் அமைப்பு பொறுப்பாளர் என்ற கூடுதல் பதவியும் செங்கோட்டையனுக்கு கிடைத்தது கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு பொறுப்பாளராகவும் அவர் செயல்படுவார் செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வழங்க ஏற்பாடு
நவ 27, 2025