உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை | Minister Senthil Balaji | Bail plea | ED | Su

சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை | Minister Senthil Balaji | Bail plea | ED | Su

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டதால் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்று கொண்டார். அவர் அமைச்சராக இருப்பதால் அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகள், வழக்கு தொடர்பாக சாட்சி அளிக்க வர மறுப்பதாக புகார்கள் எழுந்தன.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை