உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்: 29ம் தேதி சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் | Senyar Cyclone| Rain Alert

தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்: 29ம் தேதி சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் | Senyar Cyclone| Rain Alert

மலேசியாவை ஒட்டிய மலாக்கா ஜலசந்தியில், நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது.

நவ 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி